உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்கா: 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்; 3 பேர் பலி

வாஷிங்டன் அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரின் அருகே மெக்மின்வில் என்ற சிறிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும், விவசாய பண்ணைகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில், வழக்கம்போல இந்த விமான நிலையத்தின் அருகே இரு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கொண்டிருந்தன. அப்போது, அந்த 2 ஹெலிகாப்டர்களும்…