உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூர்யாவின் 49-வது படத்தை இயக்குகிறாரா ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறன்?

சென்னை, மதிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் 49-வது படம் கடலோரப் பின்னணியில் அமைந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சீன்’ படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை…