Maalaimalar
நவ.14- ந்தேதி அம்பை செல்கிறார் முதலமைச்சர் விஜய்
குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் கேக் வழங்கி கொண்டாட முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14-ந்தேதியாகும். ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள்…