Daily Thanthi
உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் 8 உணவுகள்!
பால்: புரதம், கால்சியம் மற்றும் கலோரிகளை வழங்குகிறது. பேரீச்சம்பழம்: இயற்கையான சர்க்கரை மற்றும் ஆற்றல் நிறைந்த உணவு. நிலக்கடலை: நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் கலோரிகள் நிறைந்தது. முட்டை: தசைகள் வளரத் தேவையான புரதத்தை வழங்குகிறது. பன்னீர்: புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் நிறைந்த உணவு. அரிசி சாதம்: உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கலோரிகளையும் வழங்குகிறது. பாதாம், முந்திரி: ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள்…