Maalaimalar
மக்கா, மதினா ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா புனைவுகளை சித்தரிப்பதாக ஹவுதி குற்றச்சாட்டு
இஸ்லாமியர்களின் புனித தளமான மக்கா மற்றும் மதினாவை நோக்கி ஹவுதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்த நிலையில், அந்த குற்றச்சாட்டிற்கு ஹவுதி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா ஆகிய தளங்கள் இஸ்லாமியர்களின் புனித தளங்களாக பார்க்கப்படுகிறது. மக்காவில் அமைந்துள்ள கஃபா தளமானது ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரையின் மைய புள்ளியாக…