உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஏக்நாத் ஷிண்டேயுடன் பிணக்கு: தாக்கரே சகோதரர்களுடன் நெருக்கம் காட்டும் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந்ததால் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனா பறிபோனது. இதே போன்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை தங்களது கூட்டணியில் சேர்ப்பதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்துவிட்டு கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். இதனால் உத்தவ் தாக்கரே…