Hindu Tamil Thisai
ரேவந்த் ரெட்டி ஆட்சி முடிவுக்கு வரும் வரை பாத யாத்திரை: தெலங்கானா பாஜக எம்பி அறிவிப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும்வரை பாத யாத்திரை மேற்கொள்வேன் என்று பாஜக எம்பி ஈடல ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக பாஜக எம்பி ஈடல ராஜேந்தர் குற்றம் சாட்டி வருகிறார். ஹைதராபாத் ஜவஹர்நகர் குப்பை கிடங்கை அகற்றக் கோரி கடந்த 27-ம் தேதி அவர் பாத யாத்திரையை தொடங்கினார். மொத்தம் 60 கி.மீ…