உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காயத்திலிருந்து மீண்ட இந்திய வீராங்கனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டரான ஜெமிமா ரோட்ரிக்ஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது, கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி காயத்தால் (Muscle Injury) பாதிக்கப்பட்டார். இந்தக் காயம் காரணமாக அவர் முக்கியமான பல கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது. குறிப்பாக, மகளிர் ஆசியக் கோப்பை (Asia Cup), ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games…