Dinamani
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-18: இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுதில்லி: இஸ்ரோ விஞ்ஞானிகள் என்விஎஸ் 03 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டு, கடந்த 2023-இல் என்விஎஸ் 01 மற்றும் 2025-இல் என்விஎஸ் 02…