Dinamani
தேனி கைதிகள் விவகாரம்: சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கடந்த திங்கள்கிழமை (அக். 26) இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 3-ஆவது அறைக்…