Hindu Tamil Thisai
கடற்படையை விரிவுபடுத்த ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க திட்டம்
புதுடெல்லி: கடற்படையை விரிவுப்படுத்த ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்), இந்திய கடற்படைக்காக 8 அதிநவீன போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கு ரூ.40,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்…