உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டணிக்கோ முக்கிய எதிர்த்தரப்புக் கூட்டணிக்கோ புதிய அரசாங்கம் அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் குழு உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்மூலம் அங்குப் பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய அரசியல் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் ...