உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேனியில் 17 சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்; துணைச் சிறை அலுவலர் பணியிடை நீக்கம்- முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தால், சிறைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவுட்டுள்ளார். மேலும் பணிகளை சரியாக மேற்கொள்ளவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அவர் எச்சரித்துள்ளார்.