உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிதம்பரம் அருகே பரபரப்பு... மனைவியை அடித்துக் கொன்று, யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த கணவர்!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, ஊருக்கே தெரியாமல் அவரது உடலை சுடுகாட்டில் எரித்த கணவரின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). பெயிண்டரான இவருக்கும், சிவகாமி (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி…