உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹாக்கியில் ஜப்​பானை வீழ்த்தியது இந்தியா

ஜலந்​தர்: ஆட​வர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஜப்​பான் அணியை தோற்​கடித்​தது. பஞ்சாபின் ஜலந்​தரில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்​கில் ஜப்​பானைத் தோற்கடித்தது. இந்​திய அணி தரப்​பில் அபிஷேக் நைன் 2 கோல்களும், விஷ்ணுகாந்த் சிங், ஹர்​மன்​பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். ஜப்​பான் தரப்​பில் ஷோட்டாயமாடா ஒரு கோலடித்​தார். உத்தர பிரதேசத்தில் பொது சிவில்…