Daily Thanthi
வசூலை வாரிக் குவிக்கும் 'ஜெயிலர் 2'.. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை, 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி 16 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ.765 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் கடந்த அக்டோபர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன்…