உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹைலோ ஓபன் அரை இறுதியில் பி.வி.சிந்து

சார்​புருக்​கென்: ஜெர்​மனி​யில் ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்​றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்​கம் வென்ற 8-ம் நிலை வீராங்கனையான இந்தி​யாவின் பி.வி.சிந்து, 46-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் அமாலி ஷூல்​ஸுடன் மோதினார். இதில் சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மும்பை பயிற்சியாளரானார் உத்தப்பா