உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அம்பை இடைத்தேர்தல்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: விஜய்யின் இந்தத் திட்டம் எதிர்க் கட்சிகளுக்குச் செக் வைக்குமா?

வரவிருக்கும் இடைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வியூகங்களை வகுத்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் புதிய அரசியல் திட்டத்தோடு களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் தனது பயணத்தை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். வரும் நவம்பர் 14-ஆம் தேதி தேசிய குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, பள்ளிகளில் பயிலும் சுமார் 62 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்…