Vikatan
"தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது" - சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சஞ்சய் கெய்க்வாட், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில்,"தங்கள் உடலை விலங்குகள் உண்ணக்கூடும் என்பதை மக்கள் உணர்ந்து, அவர்களின் எச்சங்களுக்கு என்ன…