Daily Thanthi
போலி வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் ஓட்டு மோசடி நடக்கிறது; டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன், இந்தியாவில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் நடிகை ஹேமமாலினி போட்டியிட்ட மதுரா தொகுதி யில் அதே பெயரில் வேறு ஒரு வேட்பாளரும் நிறுத் தப்பட்டார். இதேபோல 2019 தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் அவரது பெய ரில் மற்றொரு வேட்பாளர் போட்டியிட்டார். இது வாக் குப்பதிவில் சற்றே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழல் தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தலிலும் நடந்துள்ளது தெரியவருகிறது. அங்குள்ள…