Hindu Tamil Thisai
மிச்செலின் நிறுவனத்தின் டிரக் டயர் அறிமுகம்: அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது
சென்னை: இந்தியாவில் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் டிரக் டயரை மிச்செலின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டயர் நாளை முதல் விற்பனைக்கு வர உள்ளது. உலகின் முன்னணி டயர் தொழில்நுட்ப நிறுவனமான மிச்செலின், இந்திய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘MICHELIN X Multi Energy Z2’ என்ற புதிய தலைமுறை டிரக் டயரை சென்னையில் அறிமுகம் செய்துள்…