Daily Thanthi
'ராமாயணா' படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை, 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிப்பதற்காக அவருக்கு மொத்தம் ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு பாகத்திற்கும் தலா ரூ.6 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ராமாயணா' நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணா'. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ்…