உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோயில் இணை ஆணையர்கள் 6 பேர் திடீர் பணியிட மாற்றம்: அறநிலையத் துறை உத்தரவு

சென்னை: திரு​வேற்​காடு தேவி கரு​மாரி அம்​மன் கோயில் இணை ஆணை​ய​ராக பணி​யாற்றி வந்த க.ரா​மு, இந்து சமய அறநிலை​யத் துறை சென்​னை-1 இணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். முன்​ன​தாக அப்​ப​தவிக்கு நியமிக்​கப்​பட்​டிருந்த பா.​விஜ​யா​வின் நியமனம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மதுரை மண்​டலத்​துக்கு பணி​யிட நியமனம் வழங்​கப்​பட்​டிருந்த கி.ரேணு​காதே​வி-​யின் அந்த நியமனம் ரத்து செய்​யப்​பட்​டு, அவர் திரு​வேற்…