Maalaimalar
டார்கெட் வைத்து ரூ.400 கோடி வசூல் என தகவல்... அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீசார்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் டார்க்கெட் வைத்து தமிழகத்தில் 5000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில்…