உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் அன்வய், ஆர்யவீருக்கு இடம்

புதுடெல்லி: ஆட​வருக்​கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​கான இந்திய அணி​யில் முன்​னாள் வீரர்​களான ராகுல் திராவிட்​டின் மகன் அன்வய் திராவிட், வீரேந்​தர் சேவாக்​கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர். ஆட​வருக்​கான யு-19 ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி மஸ்​கட்டில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் இந்திய அணி நேற்று அறி​விக்​கப்​பட்​டது. இதில் அண்​மையில் நிறைவடைந்த வினு மன்…