உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டு : பயன்பாட்டை முடக்க அதிரடி நடவடிக்கை

உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான "பைனான்ஸ்" (Binance) நேற்று (30) மாபெரும் கொள்ளைக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 6.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான டிஜிட்டல் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பைனான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர் ஒருவரின் கைவசம் சிக்கியதை அடுத்தே இந்தத் திருட்டு ஆரம்பமாகியுள்ளதாகத் தற்போது தக...