உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது... வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…