Daily Thanthi
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை
சென்னை, பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கைதிகள் தப்பி ஓட்டம் தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச்…