Daily Thanthi
இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம்: புதுக்கோட்டை மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, இந்திய சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும்போது, இந்திய சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்பிடி படகுகளும் பறிமுதல்…