உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அன்னூர் காவல்நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்கில் ராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடியுள்ளார். கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு…

பிற தளங்களில் இதே செய்தி