உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை வந்த ரெயிலில் செல்போன் பவர் பேங்க் வெடித்து சிதறியது - பயணிகள் அலறல்

சென்னை, சென்னை வந்த ரெயிலில் செல்போன் பவர் பேங்க் வெடித்து சிதறியது. இந்த வெடி சத்தத்தை கேட்டு பயணிகள் அலறியடித்து கொண்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று முன்தினம் இரவு பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. பவர் பேங்க் வெடித்தது…