Puthiya Thalaimurai
விமானப்படை புதிய தலைமை தளபதி.. இன்று பதவியேற்பு!! யார் இந்த அசுதோஷ் தீட்சித்?
இந்திய விமானப்படையின் தற்போதைய தலைமைத் தளபதியாகப் பொறுப்பு வகித்து வரும் ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்கின் (Amar Preet Singh) பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்தை (Ashutosh Dixit) நியமித்து மத்திய அரசு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தற்போது விமானப்படையின் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும்…