Hindu Tamil Thisai
75 வயது மூதாட்டியின் நெற்பயிர்கள் விஷ மருந்து தெளித்து அழிக்கப்பட்டதாக புகார்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி
திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா (75) என்பவர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதில் தனக்கு சொந்தமான 66 சென்ட் விவசாய நிலத்தில், சுமார் 60 நாட்களாக வளர்ந்து வந்த நெற்பயிர்கள் மர்ம நபர்களால் விஷ மருந்து தெளித்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் வாழ்…