உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்: தொடர் நிகழ்வுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து…