உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் குறித்து வெளியான தகவல்

இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட இலங்கைக்கான வாகன இறக்குமதிக்காக 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 34.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பத...