Samayam Tamil
கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்: சிறைக்காவலர்கள் அலட்சியமே காரணம் - பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்
கோவை மத்திய சிறையிலிருந்து விசாரணைக் கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தொடர் நிகழ்வுகளைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறியிப்பிட்டுள்ளார்.