Maalaimalar
ரூ. 9.99 லட்சத்தில் 2027 Z900 இந்தியாவில் அறிமுகம் - விலை, முழு விவரங்கள்
கவாசகி இந்தியா நிறுவனம் 2027 ஆண்டிற்காக Z900 பைக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய 2027 கவாசகி Z900 விலை ரூ. 9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயித்துள்ளது. முந்தைய மாடல் அப்டேட்களில் இருந்த கணிசமான பெரிய மாற்றங்களை போலல்லாமல், இந்த புதிய MY27 மோட்டார்சைக்கிள் பெரும்பாலும் வண்ணம் மற்றும் ஹோமோலோகேஷன் புதுப்பிப்பாகவே உள்ளது. 2027 Z900 இப்போது எபோனி வண்ணத்துடன் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக்…