உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கிளென் பிலிப்ஸ் 107, பிரேஸ்வெல் 65 ரன் விளாசல்: 4-வது டி 20-ல் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

ஆக்லாந்து: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 259 ரன்​கள் குவித்​தது. இது அந்த அணி​யின் அதி​கபட்ச ஸ்கோராக அமைந்​தது. மேலும், டி20 சர்​வ​தேச போட்​டிகளில் இந்​திய அணிக்கு எதிராக ஓர் அணி குவித்த அதி​கபட்ச ஸ்கோராகவும் இது அமைந்​தது…