Daily Thanthi
சவரனுக்கு ரூ.2,480 அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.1,240-ம், கிராமுக்கு ரூ.155-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும், ஒரு கிராம் ரூ.13,040-க்கும் விற்பனையானது. தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி…