Hindu Tamil Thisai
23 வயதுக்கு கீழ் மதுபானம் இல்லை: கேரள பார்களுக்கு புதிய கட்டுப்பாடு
திருவனந்தபுரம்: கேரளாவில் 23 வயது பூர்த்தியடையாத நபர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதை உறுதி செய்ய ஆதார் உள்ளிட்ட அரசு அடையாளச் சான்றுகளைக் கட்டாயம் பரி சோதிக்க வேண்டும் என்று மாநில கலால் துறை பார்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. வயது குறைவாகத் தோன்றும் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கும் முன் ஆதார் அல்லது வயதை உறுதிப்படுத்தும் வேறு அடையாள…