உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பதி செல்கிறீர்களா.? - இலவச தரிசனத்தில் 6 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிக்கலாம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினம் மற்றும் திருவிழா காலங்களில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். 62 ஆயிரத்து 811 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 811 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 19 ஆயிரத்து 499 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள்…