உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Seeman | DMK | NTK|சீமானுக்கு திமுக ஆதரவா? - ஸ்டாலினிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல்.. ஏற்கும் சீமான்

#seeman #ntk #mkstalin #dmk அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த நிலையில், இதுகுறித்து சீமான் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்...