உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தங்கம் விலை அதிரடி சரிவு! இன்றைய நிலவரம் (அக். 31)

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 31) அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,480 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், சில நாள்களாக சற்றே உயர்ந்தது வந்தது. இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 என உயர்ந்தது. வியாழனன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது. இந்த நிலையில், நேற்று…