Maalaimalar
பர்லியார் அருகே ஆபத்தான பாறைகள் அகற்றும் பணி தீவிரம்
அரசு பஸ் விபத்துக்குள்ளான பகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள பாறைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ரத்து மேலும் பர்லியார் பகுதியில் மண் சரிந்து அரசு பஸ் மீது விழுந்ததில் பஸ் டிரைவர் ஜனகராஜ் பரிதாபமாக…