Hindu Tamil Thisai
ஐயாவின் புதல்வியுடன் ‘ஸ்டாரின்’ மருமகன் தரப்பு பேச்சு | உள்குத்து உளவாளி
அரசியலுக்கு துளியும் சம்பந்தமில்லாத தனது பாசப் புதல்வியை ‘அன்பு’ மகனை சமாளிப்பதற்காக கட்சிக்கு செயல் புள்ளியாக அமர்த்தினார் தோட்டத்து ஐயா. புதல்வியும் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பழக ஆரம்பித்தார். அவர் பிக்கப் ஆன சமயம் பார்த்து, தேர்தல் முடிவுகள் படித்த பாடத்தால் அரசியல் துறவறம் மேற்கொண்ட ஐயா, ‘அன்பு’ மகனையும் ஆரத் தழுவினார். இதனால், அப்பாவுடன் வருத்தப்பட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறினார் பாசப் புதல்வி. இந்த…