Dinamani
தலையில் கல்லைப் போட்டு மூதாட்டி கொலை: போலீசார் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் தலையில் கல்லைப் போட்டு 78 வயது மூதாட்டி பொம்மி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், பாகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்த கட்டடத்தில் படுத்திருந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி பொம்மி (78) தலையில் கல்லைப் போட்டதால் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பாகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…