உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வல்லபாய் படேலின் கொள்கைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கும் ஆதாரமாக திகழும் - ராகுல் காந்தி

இரும்பு மனிதர் வல்லாபாய் படேல் பிறந்தநாளான் இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் உள் அமைச்சரும், "இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைமுன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் ஆஞ்சலியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…