Daily Thanthi
காட்டுக்குள் நடக்கும் அதிரடி வேட்டை... வெளியானது ‘அரிகொம்பன்’ பட டீசர்
சென்னை, மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடிக்கும் படம் - டிசம்பர் 11-ல் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’. சசிகுமார் வெளியிட்ட டீசர் இப்படத்தின் அதிகாரப்பூர்வ…