உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோத்தகிரி அருகே தொடர் மழையால் ஈளாடா தடுப்பணை நிரம்பியது

கனமழையின் காரணமாக கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது. கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராமப்பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது. தடுப்பணை தடுப்பணை அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர்…