உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேனி சம்பவம் - சிறை பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பொறுப்பு சிறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும், சிறைத் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்…